அறிந்தே தனித்திருப்போம்
- ஆயினும்
அன்பால் இணைந்திருப்போம்..!
அறிவோடு அறம் காத்து -
அசராது
அன்போடு பண்பும் பழகி
சந்தர்ப்பவசத்தால் சரியாது
சரித்திரத்தின் சிரசாவோம்..!
அன்புடன்..!
For Now its Just an Exploration ! Let's move along...
Posted by Babu at 4/26/2020 11:43:00 AM
No comments:
Post a Comment